அரபா வரையறுக்கப்பட்ட விடுப்பு (R.H) குறித்த தெளிவுரை. - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأحد، 25 يونيو 2023

அரபா வரையறுக்கப்பட்ட விடுப்பு (R.H) குறித்த தெளிவுரை.



அரபா வரையறுக்கப்பட்ட விடுப்பு (R.H) குறித்த தெளிவுரை.

இஸ்லாம் காலண்டரில் ஜுல் ஹேஜ் மாதத்தில் 9வது நாள் தான் அரபா . எனவே R.H விடுப்பு 28.6.23 புதன்கிழமை..

எனவே 26.6.2 3 திங்கட்கிழமை R.H இல்லை

*அரபா வரையறுக்கப்பட்ட விடுப்பு குறித்த தெளிவுரை.

26.06.2023 அரபா பண்டிகை என சில காலண்டர்களில் தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது.28.06.2023 அன்று அரபா நோன்பு வைக்க வேண்டும் என தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.ஆகவே அன்றைய தினம் வரையறுக்கப்பட்ட விடுப்பு எடுக்க வேண்டும்

இன்ஷா அல்லாஹ்...

வருகின்ற *புதன்கிழமை* 28-06-2023 அன்று *அரபா நோன்பு* வைக்க வேண்டும்.

அதற்கு அடுத்த நாள் *வியாழக்கிழமை* 29-06-2023 அன்று *ஈதுல் அள்ஹா பெருநாள்* கொண்டாடப்படும். *

குறிப்பு:

🔳 புதன்கிழமை 28-06-2023 *அரஃபா பஜ்ர் தொழுகை*

هناك تعليقان (2):

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.