மார்ச் 18 விடுமுறை பள்ளி மாணவர்கள் மகிழ்ச்சி ! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الثلاثاء، 15 مارس 2022

மார்ச் 18 விடுமுறை பள்ளி மாணவர்கள் மகிழ்ச்சி !

திருநெல்வேலி மாவட்டத்தில் மிகவும் புகழ்பெற்ற நெல்லையப்பர் கோவில் திருவிழா சீரும் சிறப்புமாக தொடங்கியது இந்த கோயிலுக்கு வெளியூர் பக்தர்கள் அதிகம் வருவது வழக்கம்.

மேலும் இம்மாதம் 18ஆம் தேதி கோயில் திருவிழாவின் முக்கியமான நாள் என கூறப்படுகிறது 18ஆம் தேதியன்று தேர்த்திருவிழா வாரத்தில் நடைபெற இருக்கிறது. இந்த தேர் திருவிழாவை முன்னிட்டு வெளியூர் பக்தர்கள் வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் அனைவரும் அங்கு வருகை தருவார்கள் இதனால் கூட்டம் அலை மோதும்.

இதன் காரணமாக மாவட்ட ஆட்சியர் அன்று ஒரு நாள் மட்டும் பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து உள்ளார் மேலும் இந்த விடுமுறையின் பிறகு சனிக்கிழமை அன்று மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.

هناك تعليق واحد:

  1. Enna topic podreengalo. Leave vitta maanavargalukku magilchi, teachers Ku magilchi nu.

    ردحذف

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.